பேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை
இப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன்.
பார்வையில் அழிந்து
தொடுகையில் கலைந்து
உடல் கலந்து
உப்புக் கடலாகி
அடுத்து முத்தாகினேன்
