Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு

$
0
0

Atlas LogoSalama
மெல்பனில்
தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – பச்சை தேவதை – இரண்டாம் ஜாமங்களின் கதை முதலான நூல்களையும் எழுதியிருக்கும் எழுத்தாளர் சல்மா, தமிழ்நாடு சமூகநல வாரியத்தலைவராகவும் பணியாற்றியவர்.
கவிஞர் சல்மாவுடனான இலக்கியக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களையும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள்- ஊடகவியலாளர்கள் – சமூகச்செயற்பாட்டாளர்களையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
atlas25012016@gmail.com



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!