டேவிட் அய்யாவைத் தெரிந்த பலர், அவர் வாழ்வையும் பணிகளையும் தெரிந்த பலர் அவுஸ்திரேலியாவில் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள தமிழ் வானொலிகளில் எத்தனை அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன….? தமிழ் அமைப்புகள் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினாலும் எத்தனைபேர் வருவார்கள்….? அவர் வாழ்வை விமர்சனத்துடன் பார்த்தாலும் அவர் மேற்கொண்ட பணிகளை மறந்துவிட முடியாது.
முருகபூபதி
