(இலங்கையில் 2011 நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) மற்றவர்களைப் போல் இறைவன் என்னைப் படைத்தது தமிழ் செய்ய என சொல்லமுடியாதவன் நான். இறை நம்பிக்கை அற்றவனாக மிருகவைத்திய தொழிலை செய்பவன். .நண்பர்கள் முருகபூபதி மற்றும் எஸ்.பொ ஆகியோரின் நட்பால் தமிழ் எழுத கற்றுக் கொண்டவன் தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, … Continue reading
