-ஜெனிவாவிலிருந்து நொயல் நடேசன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான விவாதத் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரகாலம் நடைபெற்றது. இதில் இலங்கையின் மனிதஉரிமை பற்றிய விடயங்களும் இடம்பெற்றன. செயலார் நாயகம் நவநீதம்பிள்ளை தனது உரையில், இலங்கையை குறிப்பிட்டதோடு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பலப்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். இலங்கையிலிருந்து வந்த … Continue reading
