நோயல் நடேசன் அவுஸ்திரேலியா கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு எனது வணக்கங்கள். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழும் எனது கதையில் இலங்கை நாட்டில் முப்பது வருடங்கள் நடந்த ஓய்திருக்கும் யுத்தத்தின்; நிழல் பின்னிப் படர்ந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த நாட்டின் நடந்த முக்கிய சம்பவங்களை … Continue reading
