பத்து வருடங்களுக்கு முன்பாக எழுதியது. எந்த கோயிலையும் குறிப்பிடவில்லை நடேசன் ”நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு உதயத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்”" என தொலைபேசியில் ஒருவர் கேட்டார். எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வியாபாரம்?” ”கோயில் ஒன்னு புதிதாக சிட்னியில் கட்டவிருக்கிறேன்.” எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி முடித்தேன். சமீபத்தில் … Continue reading
