நடேசன் விடுதலைப்புலிகளைப் பற்றி தொடர்ந்தும் விமர்சிக்க வேண்டுமா? என்பது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. கடந்த முப்பது வருடத்தின் கசப்பையும் சமூகத்தின் அவலங்களையும் கடந்து போய்விட விரும்புபவர்களின் மனநிலை அதில் தெரிகிறது. இதற்குப் பதில் நேரடியாக சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. இலங்கை அரசியல் இப்பொழுது எந்த முட்டாளும் பேசலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஏழாம் … Continue reading
