சொல்லமறந்த கதைகள் 07 முருகபூபதி – அவுஸ்திரேலியா கொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை. 1974 ஆம் ஆண்டு நானும் சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். … Continue reading
