சொல்ல மறந்த கதை 06 முருகபூபதி – அவுஸ்திரேலியா யாழ்ப்பாணம் கண்டி வீதியில் அரியாலை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்முட்டி. இந்தப்பகுதியில் வாழ்ந்த பல இளைஞர்கள் ஒன்றுகூடும் இடம். அவர்கள் வம்பளப்பார்கள். கார்ட்ஸ் விளையாடுவார்கள். அரசியல் பேசுவார்கள். மாலைவேளையில் எனக்கும் அவர்களுடன் பொழுதுபோகும். 1983 ஆடிக்கலவரம் என்னையும் குடும்பத்துடன் பெயர்த்தது. அரியாலை செம்மணி வீதியில் ஒரு … Continue reading
