‘லிபரேஷன் ஒப்பரேஷன்’ ஒத்திகை முருகபூபதி – அவுஸ்திரேலியா இனக்கலவரம் 1983 இல் நடந்ததைத்தொடர்ந்து பல தமிழ்த் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் அமிர்தலிங்கம் குடும்பத்தினரும் அண்ணா நகரில் ஆனந்த சங்கரியும் மற்றும் சில இடங்களில் வவுனியா முன்னாள் எம்.பி. சிவசிதம்பரம் உட்பட பல தமிழ் தலைவர்களும் இயக்கத்தலைவர்களும் தங்கியிருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவாறு … Continue reading
