உதயம் APRIL 2006 எழுதியது- அதிக மாற்ற மில்லாமல் தொடரும் சன்ரீவியின் மெகா சீரியலைப்போன்றது எமது அரசியல்- மின்மினிப் பூச்சிகளை தொடரும் தமிழ்சமூகம். தற்கால அரசியலை பற்றி எழுதுவது வீண். நான் உயிருடன் இருந்தால் பத்து வருடத்துக்கு பின்பும் இதே கட்டுரையை பிரசுரிப்பேன். அவர்கள் மாறமாட்டார்கள் விறைப்பாக வன்னியில் சல்யுட் அடிக்கும் TNA என் எஸ் நடேசன் திருகோணமலை பாராளுமன்ற … Continue reading
