போர் நிறுத்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவிரும்பினேன். கொழும்புக்கு அப்பால் போக முடியவில்லை. மன ஓடையில் செய்த பயணம் இந்த சிறுகதையாக உதயத்தில் பிரசுரமானது நடேசன் சிறுகதை அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து … Continue reading
